‘முல்லோயாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் இல்லை’

0
ஹங்குரென்கெத்த  பிரதேச செலயகத்துக்குட்பட்ட முல்லோயா தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 16 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹங்குரென்கெத்த பிரதேச சபை உறுப்பினர் சதானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். முல்லோயா தோட்ட...

காணி உறுதிப்பத்திரம் சட்டவலுவுடையது – ஆதாரத்தை வெளியிட்டது திகா அணி

0
நல்லாட்சியின்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவலுவற்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது. அத்துடன், வழங்கப்பட்டுள்ள காணி உறுதிப்பத்திரத்தின் மாதிரியையும் வெளியிட்டுள்ளது. ஐக்கிய...

‘எங்கள் சங்கத்தில் இணைபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி’ – அனுசா

0
அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் காப்புறுதி செய்யும் திட்டத்தினை வகுத்து வருவதாக சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு முடக்கம்!

0
தலவாக்கலை, அக்கரபத்தன - எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு இன்று (9.12.20202) முழுமையாக முடக்கப்பட்டு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தோன்பீல்ட் தோட்டத்தில் நேற்று (9) கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த தோட்டத்தில்...

லிந்துலை சுகாதார பிரிவில் 9 பேருக்கு கொரோனா தொற்று!

0
நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அக்கரப்பத்தனை பகுதிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...

பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் டெங்கு பரவும் அபாயம்!

0
கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குப்பைக்குழிகள் உரிய வகையில் பராமரிக்கப்படாமையால் டெங்கு நோய் பரவுவதற்கான சூழல் அதிகரித்துள்ளதாக தோட்டமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த தோட்டம் மஸ்கன்ஸ் எனும் தனியார் கம்பனியின்...

நுவரெலியாவில் 72 குடும்பங்கள் சுய தனிமையில்! 2 கடைகளுக்கு பூட்டு!!

0
நுவரெலியா நகரில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களையும் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட 72 குடும்பங்களையும் இன்று முதல் (08.12.2020) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். நுவரெலியா நகரில் பிரதான வீதியில்...

மேலும் 19 பேருக்கு கொரோனா! முடக்கப்பட்டது பிளக்வோட்டர் தோட்டம்!!

0
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட  கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியார்...

முடக்கப்பட்ட பசறை கனவரல்ல பகுதியை விடுவிப்பது குறித்து பரீசிலனை!

0
பசறை பகுதியின் 13ஆவது மைல் கனவரல்லைப் பகுதியை தனிமைப்படுத்தல் திட்டத்திலிருந்து பூரணமாக விடுவிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக  பிரதேசத்திற்கு பொறுப்பான பொது பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

1000 ரூபா கிடைக்கும் – சதாசிவம் நம்பிக்கை

0
அரசாங்கம் அறிவித்துள்ள தொழிலாளர்களின் சம்பள உயர்வை நான் வரவேற்கின்றேன். அதனை பிரதமர் நிதி அமைச்சர் என்ற வகையில் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...