மலையக மக்கள் விடயத்தில் அரசு இதய சுத்தியுடன் செயல்பட வேண்டும்!

0
“ மலையக மக்களின் நலனுக்காக இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பு நாம் பெற்றுத் தருவோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

“மலையக மக்களின் பாதுகாப்புக்கான விசேட குழு விரைவில் நியமனம்”!

0
பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில், பொதுமக்கள்...

“மலையக மக்களுக்கான காணி உரிமைக்கு நாம் தடை ஏற்படுத்தவில்லை”

0
(எம்.மனோசித்ரா) நன்றி - வீரகேசரி பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 65,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான காணிகளை பெருந்தோட்டக் கம்பனிகள் இலவசமாக வழங்கியுள்ளன. அந்த வகையில் தொழிலாளர்களுக்கான காணி உரிமைக்கு நாம் எப்போதும்...

“லயத்து வாழ்க்கை ஒழியட்டும்: காணி உரிமையை உடன் வழங்குக!”

0
“லயன் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (22.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

” தேயிலைத் துறையையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதே எமது முதன்மை இலக்கு”

0
இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் தேயிலைத் துறையையும், அதன் முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக...

ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுல்படுத்தப்படும்!

0
“மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர தெரிவித்தார். மலையக மக்களுக்கான காணி உரிமை...

மலையக மக்கள் வீதியில் இறங்கி போராட முன் காணி உரிமையை வழங்கவும்: திகா வலியுறுத்து!

0
“மலையக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...

ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்!

0
டிஜிட்டல் புரட்சி பற்றி பேசுகின்றோம் ஆனால் எமது மக்களுக்கு முகவரி இல்லை! சிட்டுக் குருவிக்குகூட கூடு இருக்கிறது. எமது மக்களுக்கு தனி வீடு எப்போது? ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்! “மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு...

பழைய மாணவர்களின் பங்களிப்பில் புதிய நுழைவாயில் கோபுரம்!

0
  அக்கரப்பத்தனை லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் முழுமையான பங்களிப்பு மற்றும் நிதி அனுசரணையில், பாடசாலைக்குரிய புதிய நுழைவாயில் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, புதிய கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...