வெகு நேரத்துக்கு தாகம் எடுக்கவில்லையா?
வெகு நேரத்துக்கு தாகம் எடுக்கவில்லையா? உடனே தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுக்காத இந்த நிலையானது, உடலில் நீர் வற்றி வருவதைத் தெரிவிக்கும் ஓர் அறிகுறி. ஆகவே, கட்டாயம் நீர் அருந்தவேண்டும். முக்கியமாக குளிர்பதன அறையில் ஒரு நாளின் பெரும்பொழுதைக் கழிப்பவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் அருந்துவது அவசியம்.
இரவு நேர கூந்தல் பராமரிப்பு பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு
பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு...
வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்யும் பெண்ணா நீங்கள் ? இது உங்கள் கவனத்திற்கு
இதுவரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலைக்குச் சென்று வந்த காலத்தில் உணவுப்பழக்கம் சீராக இருந்தது. எப்போது ‘வீட்டிலிருந்தே அலுவலக வேலை’ என்று வந்ததோ, அதிலிருந்து...
நலம் தரும் கொய்யா…
ரத்த அழுத்த பாதிப்பு நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருந்தால் தமனி பாதிப்பு, பக்கவாதம், நாள்பட்ட சிறுநீரக நோய், இதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சராசரியாக ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருக்க...
“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது பழமொழி. ஊரில் உள்ள பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று நினைத்துக் கொள்கிறோம்.அது அப்படி கிடையாது.
இதன்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின் தலைமுடி கொட்டுகிறதா?
கொரோனாவில் இருந்து குணமடைந்த ஏராளமானோர் தலைமுடி உதிர்வை அனுபவிக்கின்றனர். தலைமுடி பல காரணங்களால் உதிரலாம். அதில் தொற்று காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளால் கூட தலைமுடி உதிரலாம். பொதுவாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில்...
பாதங்களை அழகாக்கும் சில எளிய டிப்ஸ்…!
கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலணி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும். செருப்பு...
குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?
உலகில் விலை உயர்ந்த நறுமண பொருட்களில் ஒன்றாக குங்குமப்பூ கருதப்படுகிறது. ஒரு பவுண்டு (454 கிராம்) குங்குமப்பூ உற்பத்தி செய்வதற்கு 750 குங்குமப்பூ இதழ்கள் தேவைப்படுகிறது. அதனால் அதன் விலையும் அதிகமாக இருக்கிறது....
முகம் பளபளக்க மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தும் முறைகள்!
பெரும்பாலானோர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்காக மொய்ஸ்சுரைசரை பயன்படுத்துகிறார்கள். அவை சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மொய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.
மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது...
தினமும் உணவில் இஞ்சி சேர்க்க வேண்டியதன் 10 காரணங்கள்!
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய இஞ்சியை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.
இதில் நிறைய நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், நோயெதிர்ப்பு திறன் உள்ளது. இஞ்சியின் சுவை பிடிக்காது என்பதால் பலரும் இதனை...