தென்கொரிய விமான விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி

0
தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு...

2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு!

0
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஐரோப்பாவின்...

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை மறைத்த பைடன்:

0
சீனாவிலுள்ள ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்காவின் எப்பிஐ வைத்திருந்ததாகவும், எனினும், அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அதை தடுத்து நிறுத்தி வைத்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும்...

டெல்லியில் இன்று அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு

0
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி,...

ட்ரம்ப் ஆட்சியில் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

0
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில், ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக அந்நாடு எச்சரித்துள்ளது. 1990-ல் சோவியத் யூனியன் அணு ஆயுத சோதனையை நடத்தியது. சோவியத்...

இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

0
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளது. மன்மோகன்...

12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள்.. ஒரு கிராமத்தையே உருவாக்கிய ஒற்றை ஆள்!

0
மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன சூழலில், உகாண்டாவில் ஒற்றை ஆளாய் ஒரு சிறிய கிராமத்தையே ஒருவர் உருவாக்கியுள்ளார். அவரும் அவரது 12 மனைவிகளும் இதனை...

‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல்

0
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப்...

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு அறிவிப்பு

0
அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். நத்தார் தினமான நேற்று(25) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் கடந்த...

கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

0
அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டா நகரில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். 11 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயங்களுடன் தப்பினர். அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்பரர்-190 ரக...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...