காசாவில் தேவாயலம்மீதும் இஸ்ரேல் தாக்குதல்: மூவர் பலி!

0
காசாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயம்மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்கு தகவல்கள் வழங்கி வந்த...

இஸ்ரேலில் ஆட்டம் காண்கிறது நெதன்யாகு அரசு!

0
  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, மற்றொரு கூட்டணி கட்சியும் விலக்கி கொண்டது. இதனால், ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், ஒரு...

கச்சத்தீவை மீட்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்து!

0
  " கச்சத்தீவு பிரச்னையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." - என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். "...

இஸ்ரேல் அழிக்கப்படவேண்டிய புற்றுநோய் போன்றது: ஈரான் உச்ச தலைவர் விளாசல்!

0
  ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது என்று காமேனி சுட்டிக்காட்டினார். ' இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல பிராணி போல...

சிரியாமீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!

0
  சிரியாவில் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் மீது, அந்நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் மூவர் பலியாகியுள்ளனர். 30...

ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

0
அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், கடந்த...

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி!

0
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார். இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது...

ரஷ்யாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!

0
அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில்...

புதுமணத் தம்பதியை கலப்பையில் பூட்டி சாட்டையடி: காதல் திருமணத்துக்கு பஞ்சாயத்தின் கொடூர தீர்ப்பு

0
உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மாடுகளைப்போல இந்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டிய...

இஸ்ரேல் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய ஈரான் ஜனாதிபதி!

0
இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் காலில் காயத்துடன், நூலிழையில் உயிர் தப்பியதாக, அந்நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான பார்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரான் அணு...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...