நெடுஞ்சாலையில் 48 வாகனங்கள் மோதி விபத்து

0
புனேயில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் நவலே பாலம் அருகே இடம்பெற்ற பயங்கர விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாவலே பாலத்திற்கு அருகில் பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த...

மலேசிய பொதுத் தேர்தலில் மஹதீர் மொஹமட் படுதோல்வி!

0
மலேசிய பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட் 53 வருடங்களின் பின்னர் தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த ஏழு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் அவர் பெற்ற படுதோல்வி இதுவெனஅரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்....

இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை கனடா ஆதரிக்கிறது: கனேடிய உயர் ஸ்தானிகர்

0
கனடாவில் இந்திய எதிர்ப்பு சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், உயர் ஆணையர் கேமரூன் மேக்கே, ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது என்று கூறினார். "இந்தியாவின் இறையாண்மை...

டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து ₹ 22,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தை குஜராத் மாநிலம் ஆரம்பித்துள்ளது

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் ராணுவத்தினருக்கான போக்குவரத்து விமானங்களை டாடா மற்றும் ஏர்பஸ் தயாரிக்கும் ஒரு பெரிய புதிய ஒப்பந்தத்தில் குஜராத் இறங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான செலவு ₹ 22,000...

நவீன உலகில் இந்தியாவின் அணிசேராகக் கொள்கை! உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன?

0
உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன? உலக அரங்கில் இந்தியா தனது வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது. உலகில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளது. ரஸ்ய - உக்ரெய்ன் போர்...

ஜப்பானிலும் பணவீக்கம் 40 ஆண்டுகளில் உச்சம்

0
ஜப்பானில் யென் மதிப்பு பலவீனமடைந்துள்ள நிலையில் பொருட்களின் விலை அதிகரித்து அந்த நாட்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. முக்கிய நுகர்வோர் பணவீக்கம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஒக்டோபரில் 3.6...

வயிற்றை அறுத்து 17 வயது சிறுமி கொடூரமாக கொலை

0
17 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. சிறுமியின் கைகள் கட்டப்பட்டு, வயிற்றை அறுத்து, உள் உறுப்புகளை வெளியே எடுப்பது...

காதலியை 35 துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்த காதலன்

0
காதலியை கொலை செய்து அவரை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக குளிர் சாதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இவ் ஜோடிகள் புதுடெல்லி ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில்...

ஆப்கானில் முழு இஸ்லாமிய சட்டத்திற்கு தலிபான் உத்தரவு

0
ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி மற்றும் திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுதல் உட்பட முழுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும்படி உயர்மட்டத் தலைவர் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் குழுவொன்றை இரகசிமாகச்...

இந்தியாவை ஒரு மூலோபாய போட்டியாக சீனா ஒருபோதும் பார்க்காது – வங்கதேசத்துக்கான சீன தூதர்

0
இந்தியாவை ஒரு மூலோபாய எதிராளியாகவோ அல்லது மூலோபாய போட்டியாளராகவோ சீனா ஒருபோதும் கருதுவதில்லை என வங்கதேசத்துக்கான சீன தூதர் லி ஜிமிங் தெரிவித்துள்ளார். டாக்காவில் உள்ள ஒரு பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய தூதர், பொருளாதார,...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...