ஐரோப்பாவில் வெப்ப அலை: மக்கள் பரிதவிப்பு!

0
ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஜூன் முதல்...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!

0
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி! அமெரிக்காவில் இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து...

காசாவில் உக்கிர தாக்குதல்: மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க முயற்சி!

0
  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையிலும், காசாவில் உக்கிர தாக்குதல் தொடர்கின்றது. நேற்று நடந்த தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள்...

இந்தியா, அமெரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்!

0
இந்தியாவுடன் 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட்டே ஹெக்சேத் உடன் சமீபத்தில்...

ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

0
சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம்...

படகு கவிழ்ந்து நால்வர் பலி: 38 பேர் மாயம்: இந்தோனேசியாவில் சோகம்!

0
  இந்தோனேசியா, பாலி தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில்...

பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு 6 மாதங்கள் சிறை!

0
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்த ஆண்டு...

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை நிறுத்தியது ஈரான்!

0
சர்வதேச அணுசக்தி முகமைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை நிறுத்த ஈரான் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை நீண்ட காலமாக மேற்பார்வையிட்டு வந்தது. இதற்கு ஈரானும் ஒத்துழைத்தது. அதேநேரம் சமீபத்தில் தனது...

காசாவில் போர் நிறுத்தம்: ஹமாஸ் அமைப்பும் பச்சைக்கொடி!

0
“காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200...

241 பேரை பலியெடுத்த விமான விபத்து: 11 ஆம் திகதி விசாரணை அறிக்கை வெளியீடு!

0
  ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்தியா, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த மாதம் 12-ம் திகதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...