இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வேண்டும் – இஸ்ரேலியர்கள் போராட்டம்

0
இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதற்கும், 200...

நேபாளத்தில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

0
நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 4.38 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை...

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நேபாளம்: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

0
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்ததுடன் 375 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நள்ளிரவில் பயங்கர...

சர்வதேச கதைத் தொகுப்பில் இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் கதை

0
புலம்பெயர்ந்து வாழும் பதினைந்து எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட ஒரு சர்வதேச கதைத் தொகுப்பில், இலங்கையின் இரு தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களிலிருந்து உருவான கதையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாழும் 15 புலம்பெயர் எழுத்தாளர்களின்...

கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்! காசாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்குதல்!!

0
ஹமாஸ் அமைப்பை அழித்தே தீருவோம் என சபதம் எடுத்துள்ள இஸ்ரேல், காசா நகரை முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்திவருகின்றது. காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலுடன் தரை வழிதாக்குதலையும் நடத்தி வருகிறது. கடந்த...

மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

0
காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம், விக்டோரியா நகரமான லியோன்காதாவில் மதிய உணவில் கலந்து கொண்டதன் பின்னர்...

போர்க்குற்றம் இழைக்கிறதா இஸ்ரேல்? ஐ.நா விடுத்துள்ள அறிவிப்பு

0
" அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம்."...

காசாவில் இருந்து 17 இலங்கையர்கள் வெளியேற்றம்

0
ரபா எல்லை ஊடாக காசாவில் இருந்து வெளியேறுவதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த...

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 31 ஊடகவியலளார்கள் உயிரிழப்பு!

0
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 3 வாரங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி...

முகாம்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் – முஸ்லிம் நாடுகள் கொதிப்பு

0
பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக, எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காஸாவின் வடக்கில் உள்ள ஜபாலியாவில் ஏராளமான மக்கள்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...