‘பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம் – புதிய பிரதமர் யார்?’
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் தம்பியான ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படுவார் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுப்பதவிக்காலமும் ஆட்சி அதிகாரம் செலுத்தியது இல்லை என்ற...
‘அறை’யால் வந்த வினை – விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை!
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரியது மட்டுமின்றி ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும்...
உக்ரைன் போரில் ரஷ்யா தோற்க வேண்டும் – இது அமெரிக்காவின் விருப்பம்
ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், கார்சன் உள்பட...
ரஷ்யாவை – ஐ.எஸ். அமைப்புடன் ஒப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனில் போர்த் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் செலன்ஸ்கி காணொளி மூலம் உரையாற்றினார்....
இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ்?
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்ட்டா, ஒமிக்ரொன் என பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையில், தற்போது உலகின் பல பகுதிகளில் ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் பரவி வருகிறது....
உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்
ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று...
ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதா உக்ரைன்?
ரஷ்யாவில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தை தங்கள் நாட்டு ராணுவத்தினர் தாக்கியதாக வெளியான தகவலை உக்ரைன் மறுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் ராணுவ...
இராணுவம்மீது கடுப்பில் புடின்! நடப்பது என்ன?
உக்ரைன் போரின் கள நிலவரம் குறித்து தனக்கு தவறான தகவல்களை அளித்து வந்த தனது ராணுவக் கமாண்டர்கள் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை...
விரைவில் போர் முடிவுக்கு வரும் – இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம்!
உக்ரைன் மீதான போரில் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யப்படையினரின் நடத்தும் போர்த் தாக்குதல்கள் இரண்டாவது மாதமாக...
பெரும்பான்மையை இழந்தார் இம்ரான் கான்! பதவி பறிபோகுமா?
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான MQM வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ்...












