காபூல் விமான நிலையத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்

0
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சம்பவத்தில்...

“ஆப்கான் நெப்போலியன்” ஆண்ட பஞ்ஷிர் மண் தலிபான் வசமாகுமா?

0
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களது பிடியில் வீழ்ந்து விட்டதாகக் கூறப் பட்டாலும் அங்கு ஒரு மலைப் பிரதேசம்இன்னமும் அவர்களுக்கு அடி பணிய மறுத்து நீண்ட யுத்தத்துக்குத் தயாராகிவருகிறது. அதுதான் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு.(Panjshir Valley). அதனைக்...

பாட்டு சரியில்லை! மண்டபத்துக்குள் வர மறுத்த மணப்பெண்! (Video)

0
திருமண மண்டபத்துக்குள் தான் முதன்முதலாக நடந்துவரும்போது பின்னணியில் ஒலிக்கவிடுவதற்கு ஏற்கனவே தயார்படுத்திக்கொடுத்த பாட்டை தக்க தருணத்தில் ஒலிக்க விடவில்லை என்பதற்காக மண்டபத்துக்குள் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ ஒன்று சமூக...

உலகில் ஒரு பில்லியன் சிறுவருக்கு காலநிலை மாறுதலால் பேராபத்து!

0
பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களது சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றைப் பறித்துவிடப்போகிறது என்று ஐ. நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம்(Unicef) எச்சரித்துள்ளது. காலநிலை நெருக்கடியை ஒரு சிறுவர் உரிமைப் பிரச்சினை என்று...

பின்லேடனின் கடைசி நிமிடங்கள்- மனைவி வெளியிட்ட புதிய தகவல்

0
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்க படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது 4-வது மனைவி அமால் மற்றும் குழந்தைகள் அவருடன் உடன் இருந்தனர். அந்த...

தலிபான்களின் ‘வேட்டை’ ஆரம்பம்! வீடு வீடாக தேடுதல்!!

0
ஆப்கானின் முந்தைய அரசுக்கு அல்லது நேட்டோ படைக்காக வேலை செய்தவர்களை தேடும் நடவடிக்கையை தலிபான்கள் ஆரம்பித்திருப்பதாக ஐ.நா ஆவணம் ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமது எதிரிகளை தேடி தலிபான்கள் வீடு வீடாக சோதனை இடுவதோடு குடும்ப...

ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்

0
ஆப்கானிஸ்தான் இனி நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தலிபான் அமைப்பு அண்மையில் நாட்டைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, நிதியம் இதனை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்தை அங்கீகரிப்பதில், சர்வதேச சமூகத்துக்கு இடையே...

தலிபான்கள் வேடத்தில் கொள்ளை! பிடிபட்ட திருடர்களுக்கு மொட்டை!

0
தலிபான்களிடம் வீழ்ந்துள்ள ஆப்கானிஸ்தானின் முக்கிய பிரதேசங்களிலிருந்து பலர் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால், அவர்களின் வீடுகளில் ஆயுதங்களுடன் புகுந்து பெரும் கொள்ளையில் ஈடுபடுவர்கள், அகப்படும்போதெல்லாம் தங்களை தலிபான்கள் என்று போலியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இந்த போலி தலிபான்கள் பலர்...

தலிபான்களை ஆப்கான் அரசாக அங்கீகரிக்க முடியாது – கனடா

0
தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டமில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பல்வேறு நாடுகளில்...

தலிபான் அமைப்புடன் தொடர்புடைய ‘வட்ஸ் அப்’ கணக்குகள் முடக்கம்

0
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே...

ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

0
உச்ச நட்சத்திரங்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தினை ரெட் ஜெயிண்ட்...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...