ஆப்கான் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி

0
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக சேதத்தை சந்தித்த ஹெராத் நகரில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது. மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...

இஸ்ரேலின் பதிலடியில் 200 இற்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் பலி!

0
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த பதில் தாக்குதலில் 230 இற்கு மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள்...

அமெரிக்காவில் அம்பேத்கர் சிலை – 14ஆம் திகதி திறப்பு!

0
அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை வருகிற 14 ஆம் திகதி திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் அக்கோகீக் பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அம்பேத்கர் சர்வதேச மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சமத்துவத்திற்கான சிலை என்ற...

இந்தியாவில் நிலநடுக்கம்: (காணொளி)

0
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில நடுக்கம் இன்று(03) பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டதாகவும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும்...

மெக்சிகோ தேவாலய விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0
மெக்சிகோவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவின் டாம்பிகோ துறைமுகத்திற்கு அருகிலுள்ள வளைகுடா கடற்கரையில் ஒரு நகரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தின் போது...

ஸ்பெயின் குகையில் ஐரோப்பாவின் பழமையான செருப்பு கண்டுபிடிப்பு

0
சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் புல்லினால் வெய்யப்பட்ட ஐரோப்பாவின் மிகப் பழமையான செருப்பு மற்றும் மண் வெட்டியை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினில் 19 ஆம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்களால் சூறையாடப்பட்ட வெளவால் குகை...

” அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்” – வடகொரியா ஜனாதிபதி

0
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 100-இற்கு மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது. இதனால்...

ஈராக்கில் திருமண நிகழ்வில் தீ விபத்து – 100 பேர் பலி!

0
ஈராக்கின் வட பகுதியில் திருமண வைபவமொன்றின் போது ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் புதுமணத் தம்பதியும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர்...

குறுங்கோளிலிருந்து மண்துகள்கள் பூமிக்கு வந்தது

0
ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. 2016 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து...

மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்

0
மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார்  பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில்  கடந்த வெள்ளிக்கிழமை (22) இந்த கொலைகள்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...