பின்வாங்கினார் ட்ரம்ப்! ஜோ பைடனிடம் ஆட்சியை ஒப்படைக்க பச்சைக்கொடி!!

0
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் 2021 ஜனவரி...

‘கொரோனா தடுப்பூசிக்கான பிரதான ஆய்வாளராக இலங்கை வம்சாவளி பெண்’

0
உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக இலங்கையை பூர்வீகமாக...

கொரோனாவின் பிடிக்குள் இருந்து 4 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைவு

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகனுக்கு கொரோனா!

0
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மூத்த மகனான, டொனால்ட் டிரம்ப் ஜூனியர் (வயது 42) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாகவும்...

10 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசூலாவுக்கு தூதுவரை நியமித்தது அமெரிக்கா!

0
10 ஆண்டுகளில் முதல்முறையாக வெனிசூலாவுக்கு தூதுவர் ஒருவரை  அமெரிக்கா நியமித்துள்ளது. அமெரிக்காவுக்கும், வெனிசூலா நாட்டுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசூலாவில் மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக...

‘கொரோனா’ – உலகளவில் 13 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

94.5% திறன்கொண்ட கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு!

0
அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்...

‘உலகளவில் 5 கோடியே 43 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா’

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா!

0
அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா!

‘வடகொரியாவில் உணவுப்பொருட்களை வீணடித்தால் தண்டனை’

0
வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் அடுத்தடுத்து வந்த 3 புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் அங்கு கடுமையான...

ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

0
உச்ச நட்சத்திரங்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தினை ரெட் ஜெயிண்ட்...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...