நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதை!

0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த  நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட...

கேரளா மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

0
கேரளா மாநிலத்​தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்​று​வதற்​கு, பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. கேரளா மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. முன்​ன​தாக கேரளா என்ற மாநிலத்​தின் பெயரை, ‘கேரளம்’...

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி

0
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து, பிரதமர்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்

0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு காலனாமார். இந்த தகவலை கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வயது...

ஈரான்மீது தாக்குதல் நடத்துவது ஆபத்து: ட்ரம்ப் மறுப்பு!

0
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக...

போதைப்பொருள் கடத்தல் மன்னன் கொலை: மெக்சிகோவில் வன்முறை வெடிப்பு!

0
  மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பாதுகாப்பு தரப்பு பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் நேற்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது...

இராஜதந்திர வழியில் தீர்வை எட்டலாம்: ஈரான் நம்பிக்கை!

0
அமெரிக்காவுடன் அமைதி மற்றும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கும்...

கோயில் விழா அழைப்பிதழில் சாதி பெயர் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0
கோயில் ​திரு​விழாக்​களுக்​கான அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயரில் சாதி பெயர் இடம்​பெறக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​வு பிறப்பித்துள்​ளது. திருப்​போரூர், கந்​தசு​வாமி கோயில் மாசி பிரம்​மோற்சவ விழாவுக்​கான அழைப்​பிதழில் சாதிப் பெயர்​களை பயன்​படுத்த...

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்

0
ஈ​ரான் மீது மிகப் பெரிய அளவில் தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. ஈரானில் அடக்​கு​முறை​களுக்கு எதி​ராக போராட்டம் நடத்திய மக்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...