கட்டடங்கள் இடிந்தன; பாலங்கள் சேதம்: மியான்மர், தாய்லாந்தில் மக்கள் பீதி! பலி எண்ணிக்கை அதிகரிப்பு

0
மியான்மர், தாய்லாந்து நாடுகள் சக்திவாய்ந்த பூகம்பத்தால் உருக்குலைந்து காணப்படுகின்றன. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10 மீ ஆழத்தில் முதலில் சக்திவாய்ந்த...

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்!

0
மியன்மாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மியன்மாரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ.,...

அமெரிக்காவுடனான ஆழமான உறவு முடிவுக்கு வந்துவிட்டது: கனடா பிரதமர்

0
அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ஆழமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற...

தென்கொரியாவில் காட்டுத் தீ: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

0
தென்கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து...

ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைப்பு: மே 03 தேர்தல்!

0
ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தல் எதிர்வரும் மே 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று காலை வெளியிட்டார். ஆளுநருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் மேற்படி அறிவிப்பு...

விரைவில் இந்தியா செல்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

0
ஜனாதிபதி புடின் விரைவில் இந்தியா விஜயம் செய்யவுள்ளார் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது இந்தியாவுக்கு வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை புடின் ஏற்றுக்கொண்டார்....

வெளிநாட்டு தயாரிப்பு கார்களுக்கு 25% வரி

0
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன....

ஈரானில் பூமிக்குடியில் ஏவுகணை நகரம்!

0
பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, இராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜனாதிபதி...

தென்கொரியாவில் கொளுந்து விட்டெரியும் காட்டுத் தீ: 18 பேர் பலி!

0
தென்கொரியாவில் கொளுந்து விட்டெரியும் காட்டுத் தீ: 18 பேர் பலி! தென் கொரியாவில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயினால் இதுவரையில் 18 பேர் பலியாகி உள்ளனர். தென் கொரியாவின் சான்சியாங்க் பிராந்தியத்தில் நிலவும் மோசமான வறண்ட...

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

0
நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...