ஹார்முஸ் நீரிணை திறப்பு: கடற்படையை மீளப் பெறுகிறது அமெரிக்கா!

0
ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் சுவிட்​சர்​லாந்​தின் ஜெனிவா நகரில் 19-ம் ஆம் திகதி கையெழுத்தாகிறது. ஒப்​பந்தம் கையெழுத்​தானவுடன் ஹார்​முஸ் ஜலசந்தி உடனடி​யாக திறக்​கப்​படு​கிறது. அங்கு அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை​யும் உடனடி​யாக விலக்கி கொள்​ளப்​படு​கிறது. அணு...

இஸ்ரேல் அடிபணியாது: அமைதி ஒப்பந்தத்துக்கு போர்க்கொடி!

0
"ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது" - என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார். இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "...

படைகளை மீள பெறமாட்டோம்: இஸ்ரேல் திட்டவட்டம்!

0
லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா...

அமைதி ஒப்பந்தம் தயார்: ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!

0
அமெரிக்கா, ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். எனினும், இந்த உடன்பாட்டை அனைத்து தரப்பினரும் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்துவதே இப்போதைய முக்கிய...

அணு ஆயுதத்தை கைவிட ஈரான் சம்மதம்: 19 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

0
அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு ஈரான் இணங்கியுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.” என...

ஈரான், அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (14) கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை) அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக...

அமெரிக்க, ஈரான் அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கைச்சாத்து!

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின்...

அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்: ஈரானும் பச்சைக்கொடி!

0
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதில் ஹார்முஸ் நீரிணை பகுதியை மீண்டும் திறப்பதும் அடங்கும் என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம்...

பரபரப்பான போட்டி: தப்பியது கனடா!

0
கனடா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான உலகக்கோப்பை கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஜோவோ லுகிக் அடித்த கோல் மூலம் போஸ்னியா ஆரம்பத்தில்...

அமைதி ஒப்பந்தம் கசிவு: ஈரான் ஊடகங்கள்மீது ட்ரம்ப் பாய்ச்சல்!

0
உத்தேச போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் எனக் கூறி ஈரான் அரச ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது Truth Social பக்கத்தில்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...