தலிபான்கள் வேடத்தில் கொள்ளை! பிடிபட்ட திருடர்களுக்கு மொட்டை!

0
தலிபான்களிடம் வீழ்ந்துள்ள ஆப்கானிஸ்தானின் முக்கிய பிரதேசங்களிலிருந்து பலர் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால், அவர்களின் வீடுகளில் ஆயுதங்களுடன் புகுந்து பெரும் கொள்ளையில் ஈடுபடுவர்கள், அகப்படும்போதெல்லாம் தங்களை தலிபான்கள் என்று போலியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இந்த போலி தலிபான்கள் பலர்...

தலிபான்களை ஆப்கான் அரசாக அங்கீகரிக்க முடியாது – கனடா

0
தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டமில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பல்வேறு நாடுகளில்...

தலிபான் அமைப்புடன் தொடர்புடைய ‘வட்ஸ் அப்’ கணக்குகள் முடக்கம்

0
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே...

தலிபான்களுக்கு வெற்றி சாத்தியமானது எப்படி? ஜோ பைடன் கருத்து

0
அமெரிக்க சொத்துக்களை தாக்கினால் பதிலடி மோசமானதாக இருக்கும் என அதிபர் ஜோ பைடன் தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது...

ஆளப்போகும் தாலிபான் – தலைமையேற்க போவது யார்?

0
தாலிபன்கள் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும், துணை அதிபர் அமிருல்லா சாலேயும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைமைப்பொறுப்பு எந்த தாலிபன் தலைவரிடம் வரும்? இந்த...

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம்

0
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடலுக்கு முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், பக்தர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மதுரையில் தொன்மையான சைவ திருமடங்களில் முக்கியமானது மதுரை ஆதீனம் ஆகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட...

உலகளவில் 20 கோடியைக் கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ...

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைப் பட்டியலில் பட்டியலில் இலங்கை?

0
அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை...

உலகம் மற்றொரு கொரோனா அலை ஏற்படும் அபாயம் – WHO எச்சரிக்கை

0
குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக...

இந்தோனேசியாவில் இரு வாரங்களில் 114 வைத்தியர்கள் பலி

0
இந்தோனேசியாவில் இதுவரை 545 வைத்தியர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியா நாட்டில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கு டெல்டா வகை...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...