26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக

0
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறதுது. 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து...

அமெரிக்காவில் மேலுமொரு விமான விபத்து: 10 பேர் பலி

0
அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மேலும் ஒரு விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்குள் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மூன்றாவது விமான விபத்து இதுவாகும். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில்...

ஜனாதிபதி ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர் !

0
அமெரிக்காவுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ ஒன்றை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து...

டிப்சிக் செயலிக்கு தடை விதித்துள்ள நாடுகளின் தீர்மானத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு  

0
டீப்சிக் ஏஐ செயலிக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்துக்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனங்களான...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை – டிரம்ப் உத்தரவு

0
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக...

ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

0
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அமெரிக்காவின் நலன்களுக்காக பெரிய அளவில் மாற்றங்களை செய்யப்போவதாக கூறி , டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு...

மியன்மாரில் ஆங் சான் சூகியின் மாளிகையை ஏலம் விட்ட இராணுவ ஆட்சிக்கு பெரும் ஏமாற்றம்!

0
மியன்மாரில் இராணுவ ஆட்சியால் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் வீட்டை அரசாங்கம், ஏலம் விட்டபோதிலும் அதனை வாங்குவதற்கு எவரும் முன்வராதது, இராணுவ ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக...

ஈரான் என்ற நாடே இருக்காது: ட்ரம்ப் எச்சரிக்கை

0
" ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது." என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு,...

ட்ரம்பின் திட்டத்துக்கு ஐந்து அரபு நாடுகள் போர்க்கொடி!

0
பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வெளியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐந்து அரபு நாடுகள், இது தொடர்பில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கூட்டுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா,...

காது குத்த மயக்க ஊசி செலுத்தியதால் 6 மாத குழந்தை உயிரிழப்பு: கர்நாடகாவில் சோகம்

0
கர்நாடகாவில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள ஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (32). தனியார்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...