ஈரானுக்கு உளவு தகவல் வழங்கும் ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு!

0
மத்திய கிழக்கு மற்றும் டீகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு ரஷ்யா உளவுத் தகவல்களை வழங்கி உதவியதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவின்...

இஸ்ரேல்மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

0
ஈரானுக்கு ஆதரவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால் மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்த போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து...

எப்.பி.ஐ. இயக்குநரின் மிச்சஞ்சலை ஹேக் செய்த ஈரான் ஆதரவுக்குழு!

0
அமெரிக்காவின் (FBI) புலனாய்வு அமைப்பின் இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்களை ஈரானுடன் தொடர்புடைய குழு ஹேக் செய்தது. மேலும், அந்தக் குழு காஷ் படேலின் புகைப்படங்களையும், ஆவணங்களையும் இணையத்தில் வெளியிட்டது. ‘Handala...

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

0
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக "நோ கிங்ஸ்" (No Kings) என்ற பெயரில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான மூன்றாவது கட்ட போராட்டம் சனிக்கிழமை (28) நடைபெறவுள்ளது. ஊழல் மற்றும் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கும் வகையில்,...

பிரின்ஸ் சுல்தான் விமானப்படைதளம்மீது ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க படையினர் காயம்!

0
சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது அமெரிக்கா,...

பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: பொறுப்புகூறலை வலியுறுத்துகிறது ஈரான்!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்கள் நாடுமீது சட்டவிரோதப் போரைத் திணித்துள்ளன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான், மினாப் பகுதியில் உள்ள...

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: வெளிப்படையான விசாரணை வேண்டும் என்கிறது ஐ.நா.!

0
தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பாடசாலைமீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் துர்க் விரிவான விசாரணையை வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்...

ஈரானில் இதுவரை 250 மாணவர்கள் பலி!

0
ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இப்போரில் இதுவரையில் ஈரானில் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான்...

ஈரானில் இதுவரை 10,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

0
ஈ​ரானுக்கு எதி​ரான போரில் 10 ஆயிரம் இலக்கு​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யுள்​ளோம் என்று அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. ஈரானுக்​கும், அமெரிக்கா, இஸ்​ரேல் படைகளுக்​கு​மான போர் கடந்த பிப்​ர​வரி 28-ம் திகதி முதல் நடந்து வரு​கிறது. இதுகுறித்து...

மத்திய கிழக்கில் 10,000 படையினரை களமிறக்கும் ட்ரம்ப்?

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...