போராட்டத்தின் பின்னணியில் ‘அரபு வசந்தம்’ – ஜனாதிபதி ஊடகப்பிரிவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் குழுவொன்றே செயற்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையிலும் அரசு வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும்...
இதோ மகிழ்ச்சியான செய்தி – ஏப்ரல் 02 முதல் 4 மணிநேரமே மின்வெட்டு!
" ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்." - என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கப்பட வேண்டும் – ரணில் வலியுறுத்து
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், தமிழ்...
ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுமா? அரசு வெளியிட்ட தகவல்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியாகும் தகவலை ஆளுங்கட்சி நிராகரித்துள்ளது.
" ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை. எமது வசம்...
‘விடைபெறுகிறார் மஹிந்த – பிரதமராகிறார் ரணில்’! சிங்கள ஊடகம் தகவல்
பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரக்கூடும் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இன்று (28) செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை சமாளிப்பதற்காக தேசிய அரசொன்று நிறுவப்படும் எனவும், அதில்...
புதிய தலைவரை தெரிவுசெய்ய 30 இல் கூடுகிறது இ.தொ.காவின் தேசிய சபை!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மார்ச் 30 ஆம் திகதி கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு தேசிய சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் தலைவர் பதவி உட்பட ஏனைய சில...
தெற்கு அரசியலில் பரபரப்பு! அரசை வீழ்த்த இரு முனை தாக்குதல் தொடுப்பு!
" இந்த அரசை வீழ்த்துவதற்கு இரு முனைத்தாக்குதல் தொடுக்கப்படும்." - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஒன்று பாதீட்டை தோற்கடிப்பதன்மூலம் அரசை கவிழ்க்கலாம், இரண்டாவது, அரசுக்கு எதிராக நம்பிக்கை...
4 கோரிக்கைகளுக்கு அரசு பச்சைக்கொடி! கூட்டமைப்பு மகிழ்ச்சி (முழுமையான தொகுப்பு)
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன...
‘சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி’
சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதென்பதை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்றுக்கொண்டுள்ளார் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ரணிலுடன் இணைவார்கள்...
சர்வக்கட்சி மாநாட்டில் கடுப்பாகிய ரணில் – மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது தொடர்பில் ஆராய நாம் இங்கு வரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றி இங்கு கதைக்க முடியாது. இறுதியில் விஜயன்...