‘பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்’ – வலுக்கிறது ஆதரவு! நுவரெலியாவிலும் கையெழுத்து வேட்டை!!
" பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்திவருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இச்சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்." - என்று தமிழ்த்...
நாட்டில் நெருக்கடி உச்சம்! பதவி விலகுமா அரசு?
" இரு அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் இந்நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முழுமையாக பதவி விலக வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
பஸிலின் ஜனாதிபதி கனவை நாங்களே தகர்த்தோம் – ஒப்புக்கொண்டார் விமல்
" 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பஸில் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அதனை நாம் தடுத்துநிறுத்தினோம். அதனால்தான் அவர் எம்முடன் மோதினார். இன்று பதவி நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் கவலை அடையவில்லை."...
விமல், கம்மன்பிலவுக்காக பொங்கியெழுகிறார் வாசு
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியாகும்." - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் வகிக்கும் அமைச்சு பதவி தொடர்பில் கட்சியின்...
ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் பிரேரணை! இலங்கை நடுநிலை!!
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்தன.
ரஷ்யா, பெலா...
“போர் வேண்டாம்” – ரஷ்யா, உக்ரைனிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை
"போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை...
உங்கள் பிரதேசத்தில் மின்வெட்டும் நேரம்! அறிந்துகொள்ளுங்கள்!
இன்று (மார்ச் 2) ஏழரை மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி,...
ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வழங்கியுள்ள சலுகை
இலங்கையில் தற்போது தங்கியுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கான விசா காலத்தில் இரு மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
11 ஆயிரத்து 463 ரஷ்யர்களும், 3 ஆயிரத்து 993 உக்ரைனியர்களும் இலங்கையில்...
ஐ.நா. ஆணையரின் அறிக்கை – கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில்!
"இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித...
ஜெனிவா இராஜதந்திரச் சமர் இன்று ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு...