மொட்டு கட்சி மாநாட்டுக்கு பாஜக தலைவர் அமித் ஷாவை அழைக்க திட்டம்!

0
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அமித் ஷாவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று, பஸில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு...

உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய பல்துறைசார் கூட்டுப் பொறிமுறை! 07 குழுக்களும் அமைப்பு!

0
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) ஆரம்பித்து வைத்தார். எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள்...

” முடிந்தால் கட்சியை விட்டு நீக்கி காட்டவும்” – ராஜபக்சக்களுக்கு டளஸ் அணி சவால்

0
" உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் நாங்கள்தான், முடிந்தால் கட்சியில் இருந்து எங்களை நீக்கி காட்டட்டும்." இவ்வாறு ராஜபக்ச தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள்...

புதிய இராஜாங்க அமைச்சர்களின் முழுமையான விபரம்…..

0
புதிய இராஜாங்க அமைச்சர்கள் 37 பேர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் சமன்...

கர்ப்பிணி பெண் உட்பட 18 பேர் குளவிக்கொட்டால் பாதிப்பு!

0
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட 18 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த 13 பெண்களும், ஐந்து ஆண்களுமே இன்று...

22 குறித்த உயர்நீதிமன்றின் சட்ட வியாக்கியானம் அறிவிப்பு

0
அரசியலமைப்பிற்கான  22 ஆவது திருத்தச்சட்டமூலம் அரசமைப்புக்கு உட்பட்டமாக அமைந்திருந்தாலும் சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று...

முக்கிய இரு பரீட்சைகளுக்கு நாள் குறிப்பு

0
2022 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி...

நாட்டிலிருந்து ஓடிய கோட்டா நள்ளிரவில் வீடு திரும்பினார்!

0
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு ஓடிய இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார். நேற்றிரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த கோட்டாபய, பலத்த பாதுகாப்பு...

6 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்று – 7,8 களில் முக்கிய விவாதம்

0
நாடாளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  நடைபெற்ற நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...

இலங்கைக்கு 2.9. பில்லியன் அ.டொ. கடன் வழங்க IMF இணக்கம்

0
2.9 பில்லியனர் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட இணக்கத்துக்கு வந்துள்ளது.   இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பிரதிநிதிகள், ஜனாதிபதி உட்பட முக்கிய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...