இலங்கைக்கு 1.5. மில்லியன் யூரோக்களை வழங்குகிறது ஐ.ஒன்றியம்!

0
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உணவு,...

கஜீமா வத்தை தீ பரவல் – 80 வீடுகள் சேதம் – 220 பேர் இடம்பெயர்வு! இன்று விசாரணை...

0
கொழும்பு 15 , முகத்துவாரம், கஜீமா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயால் 80 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளன. நேற்றிரவு 7.30 மணியளவில் குடியிருப்பில் பரவிய தீ, கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் , கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில்...

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவு – அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதி

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுகளில் முன்னேற்றத்தை வெளிவிவகார...

போராட்டங்களை தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல!

0
" போராட்டங்களை தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பின் அனுமதியை இனி குறைந்தபட்சம் 6 மணி நேரத்துக்கு முன்னராவது பெற வேண்டும்." - என்று பதில் பாதுகாப்பு அமைச்சர்...

‘தேசியப் பேரவை’ – கூட்டமைப்பு, ஜே.வி.பி., சுதந்திரக்கட்சி புறக்கணிப்பு!

0
தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை' எனப்படும் நாடாளுமன்றக்குழுவுக்கு 32 உறுப்பினர்கள் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட நான்கு கட்சிகள் அதில் அங்கம் வகிக்கவில்லை. நாடாளுமன்றம்...

தேசிய பேரவையில் மனோ, திகா, ஜீவன்!

0
'தேசிய பேரவை'யில் மூன்று மலையக தமிழ் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. மற்றும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரே...

கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை குழுவை அமைக்க ஜீவன் அழைப்பு!

0
" பெருந்தோட்ட நிறுவனங்களால் மக்களுக்கு நன்மைகள் நடப்பதில்லை. தொழிலாளர் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ளாததால்தான் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினோம். தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய...

200 வருடங்கள் லயன் வாழ்வு – அப்பட்டமான மனித உரிமை மீறல்!

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 200 வருடங்களாக லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான நிதி அரசாங்கத்திடம்...

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு!

0
2019 நவம்பர் மாதத்துக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும், டலஸ் ஆதரவு அணியும் இணைந்தே சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை...

ஜெனிவா ஊடாக இலங்கையை முடக்கும் முயற்சி வெற்றியளிக்காது – பிரதமர்!

0
" தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்கூட விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த ஆட்சிக்கு எதிரான சக்திகளே ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றன. ஜெனிவா ஊடாக எம்மை முடக்கும் முயற்சி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...