‘ஆபத்தான வைரஸ்’ – 6 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது இலங்கை!
அதிவீரியம் கொண்ட புதிய வகையான வைரஸ் பரவலையடுத்து, 6 நாடுகளுக்கு இலங்கை தற்காலிக பயணத்தடையை விதித்துள்ளது.
தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளில் இருந்தே இலங்கை வர...
மைத்திரி அணிக்கு மொட்டு கட்சி உறுப்பினர் சபையில் இன்று கடுந்தொனியில் பதிலடி
" அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினால் எமக்கு பரவாயில்லை, எவ்வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை." - என்று மொட்டு கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
எங்கள் அடி ‘வேறு லெவலில்’ இருக்கும் – மைத்திரி எச்சரிக்கை
" அடித்தால் நாங்கள் திருப்பி அடிக்கமாட்டோம். அனுதாபம் காட்டுவோம். ஆனால் எங்கள் அடி வேறுவிதமாக இருக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம். இது கூட்டணி அரசு. உள்ளக மோதல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை...
புதிய அரசியலமைப்பு – பிரதமர் சபையில் இன்று வழங்கிய உறுதிமொழி
புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (23) சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில்...
திருமலையில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி!
திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் இழுவைப் படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் 6 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
சுமார் 20 மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற படகொன்றே இன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
நீரிழ் மூழ்கி காணாமல்போனவர்களை மீட்கும்...
பஸிலின் டில்லி பயணத்தின் பிரதான நோக்கம் என்ன?
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட அரச உயர்மட்ட உறுப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா...
பலத்தை காட்டினார் பஸில் – பாதீடு நிறைவேற்றம்!
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...
19 தமிழ் எம்.பிக்கள் ‘பட்ஜட்’டுக்கு எதிர்ப்பு – 8 பேர் ஆதரவு!
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், 18 தமிழ் எம்.பிக்கள் அதற்கு எதிராகவும், ஆளுங் கூட்டணியிலுள்ள 8 தமிழ் எம்.பிக்கள் அதற்கு...
பாதீடுமீது இன்று வாக்கெடுப்பு! முஸ்லிம் எம்.பிக்களின் முடிவு மாறுமா?
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு –...
விரைவில் அமைச்சரவை மாற்றம்! இரு இளம் அரசியல் வாதிகளுக்கு அமைச்சு பதவி!!
வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும் சில அமைச்சுகளுடன் புதிய...