சிறுவர் வன்முறைகள் குறித்து 6 மாதங்களில் 4,740 முறைப்பாடுகள்
சிறுவர்களை ஈடுபடுத்த முடியாத, பாதுகாப்பற்ற தொழில்களின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனை இன்னும் 02 மாதங்களில் சட்டமாக இயற்ற எதிர்பார்த்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு...
கம்பனிகளின் கொட்டத்தை அடக்க மஸ்கெலியாவில் போராட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கைக்கு எதிராகவும் மஸ்கெலியாவில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக...
ரிஷாட் வீட்டில் வேலை செய்த 11 மலையக யுவதிகள் துன்புறுத்தல்?
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 11 பேரில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு...
ரிஷாட்டின் மனைவியும், புரோக்கர் பொன்னையாவும் கைது!
ரிஷாட் பதியுதீனின் மனைவி ஆயிஷா (வயது 46) மற்றும் அவரின் தந்தை மொஹமட் ஷெஹாப்தீன் (வயது 70) ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.
அத்துடன், டயகம...
‘டயகம சிறுமி மரணம்’ – கையடக்கத் தொலைபேசியில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா?
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
நாட்டில் 4ஆவது அலை ஏற்பாடும் அபாயம் – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் 4ஆவது அலை உருவாகும் அபாயம் உள்ளது. அதன் ஆரம்பக்கட்ட நிலையில்தான் தற்போது நாடு உள்ளது - என்று இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
தப்பியது கம்மன்பிலவின் தலை – மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மேலதிக...
கம்மன்பில பதவி துறக்கலாம் – மொட்டு கட்சி அறிவிப்பு
" வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு கோரியிருந்தோம். ஆனால் அவரை பதவி விலக்குவதற்கு எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கமுடியாது. பதவி விலகுவதும், விலக்குவதும் இறுவேறு விடயங்களாகும் " -...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாளை வாக்கெடுப்பு – இ.தொ.கா. ஆதரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...
மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணி – 12 சங்கங்கள் இணக்கம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதற்கும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கும் மலையகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இணையவழி ஊடாக...