டீசலுக்கு பற்றாக்குறை முடக்கம் நீடிக்கும் ! ரணில் பகீர் தகவல்

0
தற்போதைய முடக்கல் நிலை ஓக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக சம்மேளன கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளுர் சந்தைக்கான டீசலை கொள்வனவு செய்வதில்...

பால்மா விலை 200 ரூபாவால் அதிகரிப்பு! சமையல் எரிவாயுவின் விலையும் உயர்வு!!

0
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான உப குழு பரிந்துரை முன்வைத்துள்ளது. வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில்...

‘கெரவலப்பிட்டிய விவகாரம்’ – அபாய சங்கு ஊதுகிறது சுதந்திரக்கட்சி!

0
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தின் நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவது பாரதூரமான விடயமாகும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் தமது கட்சி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஜனாதிபதியையும் சந்தித்து...

அலரிமாளிகை சந்திப்பில் திருப்தி இல்லை! ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிகள்!!

0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க...

‘தெங் செபத’? மஹிந்தவின் பாணியிலேயே அரசை விளாசும் தேரர்! (Video)

0
" தெங் செபத   ஆமதுருவனே" - என்று அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் தன்னிடம் கேள்வி எழுப்புகின்றனர் என அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு...

மொட்டு கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம்! ஜனாதிபதியின் வருகைக்காக பங்காளிகள் காத்திருப்பு!!

0
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன. கெரவலபிட்டிய மின் உற்பத்தி...

நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி! வட்டவளையில் சோகம்!!

0
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய...

கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்றவர்களுக்கான விசேட அறிவித்தல்

0
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்று (19) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் இரண்டாவது டோஸை (Dose)...

அமைச்சர்களை எதிர்த்து ஆளுங்கட்சி எம்.பி. இராஜினாமா!

0
அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில் பாதுக்க பிரதேச அபிவிருத்திக் குழு தலைமைப்பதவியை இராஜினாமா செய்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று...

ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...