‘டயகம சிறுமி மரணம்’ – கையடக்கத் தொலைபேசியில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா?

0
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

நாட்டில் 4ஆவது அலை ஏற்பாடும் அபாயம் – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

0
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் 4ஆவது அலை உருவாகும் அபாயம் உள்ளது. அதன் ஆரம்பக்கட்ட நிலையில்தான் தற்போது நாடு உள்ளது - என்று  இலங்கை மருத்துவர் சங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர்...

தப்பியது கம்மன்பிலவின் தலை – மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மேலதிக...

கம்மன்பில பதவி துறக்கலாம் – மொட்டு கட்சி அறிவிப்பு

0
" வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு கோரியிருந்தோம். ஆனால் அவரை பதவி விலக்குவதற்கு எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கமுடியாது. பதவி விலகுவதும், விலக்குவதும் இறுவேறு விடயங்களாகும் " -...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாளை வாக்கெடுப்பு – இ.தொ.கா. ஆதரவு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...

மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணி – 12 சங்கங்கள் இணக்கம்

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதற்கும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கும் மலையகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இணையவழி ஊடாக...

மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப தயாராகும் எதிரணி!

0
"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் இயக்கம் கட்டியெழுப்படும். கடந்தகால தவறுகளையும் சரிசெய்துகொண்டு முன்நோக்கி பயணிப்போம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஆரம்பக்கட்ட கூட்டம்...

கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவி

0
கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசியல் நியமனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, துமிந்த...

தப்பியது கம்மன்பிலவின் தலை – உயர்மட்டத்திலிருந்து பறந்த அவசர கட்டளை

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கூட்டணியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என அரச மேல் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அடங்கிய...

மொட்டு கட்சியை ஆதரித்த மனோ கட்சி உறுப்பினருக்கு ‘வேட்டு’

0
நாவலப்பிட்டிய நகரசபையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின்போது மொட்டு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி உறுப்பினர் செந்தூர் குமாருக்கு (சுரேஷ்) எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...