‘மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்’

0
'மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்'

கொழும்பில் கொரோனா தாண்டவம்! 22 நாட்களில் 49 பேர் உயிரிழப்பு!!

0
கொழும்பில் கொரோனா தாண்டவம் 21 நாட்களில் 49 பேர் உயிரிழப்பு!

கொட்டகலை – ராணியப்பு தோட்டத்தில் 2 வயது சிறுவனுக்கு கொரோனா!

0
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தில் 2 வயது சிறுவன் ஒருவருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார். இதனையடுத்து...

‘கொரோனா’ ஊழித்தாண்டவம்! 29 நாட்களில் 70 பேர் உயிரிழப்பு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (20) 16ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 70 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை) மினுவாங்கொட கொத்தணிமூலம்...

லிந்துலை,அக்கரப்பத்தனை, பூண்டுலோயாவில் மூவருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் நேற்று (21.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலவாக்கலை – லிந்துல, லிப்பகல தோட்டம், அக்கரபத்தனை பெல்மோர் தோட்டம்...

2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நிறைவேற்றம்!

0
2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்தாண்டுக்கான பாதீடு கடந்த 17...

பட்ஜட்மீது இன்று வாக்கெடுப்பு! முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு – இ.தொ.கா. ஆதரவு!!

0
வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான மொட்டு அரசாங்கத்தின் பட்ஜட் கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 18 திகதி...

2ஆவது அலை ஊழித்தாண்டவம்! 27 நாட்களில் 60 பேர் பலி!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (19) 15 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை) மினுவாங்கொட...

மஸ்கெலியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

0
மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (19.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ, பாஸ்கரன் தெரிவித்தார். வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில்...

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பம்!

0
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்தவிர நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ்...

தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’

0
தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘எல்லம்மா’ எனப் பெயரிட்டுள்ளனர். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது....

‘வா வாத்தியார்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உயர் நீதிமன்றம் நிபந்தனை

0
‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை...

‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக U/A சான்று வழங்க உத்தரவு

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்யவதாக தெரிவித்துள்ளது. நடிகர் விஜய்யின்...

‘பராசக்தி’ தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும் – சுதா கொங்கரா உறுதி!

0
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது. இப்படம்...