புலிகளின் ஆயுதம் கொழும்புக்கு வரவில்லை: அர்ச்சுனாவின் கருத்து நிராகரிப்பு!
சுங்கத்திலிருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் இருந்தன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது.
“ சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்களோ, தங்கமோ அல்லது போதைப்பொருட்களோ...
செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி ஜூன் 26 ஆரம்பம்!
யாழ். செம்மணி - சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வின்போது நேற்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில இருந்து வெளியே மீட்கப்பட்டுள்ளன.
இந்த...
செம்மணி மனிதப் புதைகுழி குற்றப் பகுதி!மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு அனுமதி!!
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி - சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இதேநேரம், குறித்த பகுதி...
இலங்கையில் பஸ்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம்!
பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் பொருத்தப்படும். முதற்கட்டமாக இரு மாதங்களுக்குள் 40 பஸ்களில் இதற்குரிய ஏற்பாடு செய்யப்படும் - என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...
அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி: ஆராயுமாறு வலியுறுத்து
அரசியல் கட்சிகளுக்கு நிதி வரும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வழிவகுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...
கொள்ளையர்கள் தப்பவே முடியாது!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் கள்வர்கள் தப்பவே முடியாது எனவும், வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ஊழல்வாதிகளையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
செம்மணிப் புதைகுழியில் 7 எலும்புக்கூடுகள் மீட்பு!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.
அரியாலை,...
கட்சி முடிவை மீறினால் பதவி பறிப்பு
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியின்போது கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற...
அவிசாவளையில் அடாவடி: தோட்ட நிர்வாகம் கூறுவது என்ன?
அவிசாவளை பகுதியில் தோட்ட இளைஞன் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தோட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள...
வடக்கை நாம் இழந்துவிட்டோமா?
“பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...