வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை!
"சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்."
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி...
செம்மணியில் கற்பூர தூபமிட்டு அஞ்சலி செலுத்தினார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை...
மலையக மக்கள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசு!
மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா நாட் சம்பளம் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கமைய இவ்வாண்டு 6000 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, சம்பள அதிகரிப்பிற்கான புதிய...
போர் நிறுத்தம்!
இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் அரச ஊடகமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு...
போர் உக்கிரம்: இஸ்ரேல்மீது மிகப்பெரிய ஏவுகணைகளை வீசும் ஈரான்!
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று...
போரில் களமிறங்கிய அமெரிக்கா: 3 அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்!
ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஈரானில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி...
இஸ்ரேல், ஈரான் போர்: தேயிலை ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்…!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.
இது தொடர்பில்...
தெஹ்ரானிலுள்ள இலங்கை தூதரகம் அகற்றம்: இஸ்ரேலுக்கு தொழிலுக்கு செல்வதும் நிறுத்தம்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் உக்கிர தாக்குதல் இடம்பெற்றுவருவதால் இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில்...
கொட்டகலை பிரதேச சபை இதொகா வசம்!
கொட்டகலை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று காலை 10.30 மணியளவில் கொட்டகலை பிரதேச சபையில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், திறந்த...
கொழும்பில் மலர்ந்தது என்.பி.பி. ஆட்சி: மண்கவ்வியது சஜித் அணி!
கொழும்பு மாநகரசபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் 61 வாக்குகளைப் பெற்றார்.
கொழும்பு மாநகரசபையில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். 115 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இரகசிய வாக்கெடுப்பே...













