21 ஆவது திருத்தச்சட்டமூலம் – சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

0
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்ற சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ...

4 ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சு பதவிகளை வகித்துள்ள டக்ளஸ்

0
ஈ.பி.டிபியின் செயலாளரும், அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்தார். டக்ளஸ் தேவானந்தா ,1994 இல் நாடாளுமன்ற அரசியல்...

மலையகத்திலும் நாளுக்கு நாள் வரிசை நீள்கிறது!

0
நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்றைய தினமும் (21.05.2022) மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில்...

ஹரின், மனுசவுக்கு அமைச்சு பதவிகள்! 9 பேர் பதவியேற்பு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 9 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சர்கள் விவரம் வருமாறு , 1.நிமல் - துறைமுகம், விமானசேவை. 2. சுசில் பிரேமஜயந்த -...

மே – 09 சம்பவம் – ஆளுங்கட்சி எம்.பி. வீட்டில் 60 பவுன் தங்கம் மாயம்!

0
மே - 09 வன்முறை சம்பவத்தின்போது, ஆளுங்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில்...

ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிப்பேன்! பிரதமர் ரணில் அதிரடி!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை நேற்றே விவாதத்துக்கு...

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை – இ.தொ.கா. ஆதரவாக வாக்களிப்பு!

0
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள்...

பிரதமரின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை – வெளியானது தகவல்

0
" நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்." இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார். 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று...

ரணில் ஆட்சியை கவிழ்க்கமாட்டோம்! விமல் உறுதி!!

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்த அரசையும் சீர்குலைத்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயார் இல்லை. எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கப்படும். 10 கட்சிகளின் நிலைப்பாடு இதுவோகவே உள்ளது." இவ்வாறு...

ஓங்கும் ரணிலின் ‘கை’ – அடுத்த 48 மணிநேரத்துக்குள் அதிரடி மாற்றங்கள்!

0
பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் நாளை தினத்துக்குள் இறுதிப்படுத்தப்படவுள்ளது. அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானிக்கும் ஓர் தினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும். அமைச்சுகளுக்கான விடயதானங்கள்,...

பிரியந்த குமாரவின் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு

0
பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்து எரிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான பிரியந்த குமாரவின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள்...

முன்னாள் கணவர் தனுஷின் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா.

0
தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகிரை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விவாகரத்து பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டதாகவும், ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும், ஐஸ்வர்யாவின்...

தர்மதுரை 2 படத்திலிருந்து விலகினாரா விஜய் சேதுபதி ?

0
2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை.விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.யுவன் இசை அமைத்திருந்தார், சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார், சீனு ராமசாமி இயக்கியிருந்தார்.தர்மதுரை இரண்டாம் பாகம் எடுக்க சீனு...

விஜய்யின் சொகுசு கார் வழக்கு! தீர்ப்பு பற்றி வந்த முக்கிய தகவல்

0
வரி செலுத்த தாமதம் ஆனதற்கு 400 சதவீத அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தள்ளி வைத்து இருக்கிறது. நடிகர் விஜய் பிஎம்டபுள்யூ சொகுசு காரை இறக்குமதி செய்ததற்கு நுழைவு...