தாவல்கள் ஆரம்பம்….! மைத்திரியின் சகா சஜித்துடன் சங்கமம்…!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா , ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (01) காலை சந்தித்து...
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை வந்த எழுவர் கைது! தேடுதல் வேட்டை தொடர்கிறது!!
சிவனொளிபாதமலை யாத்திரை கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், சிவனொளிபாத மலை புதின பூமிக்கு போதைப்பொருட்கள் கொண்டுசெல்வதை தடுப்பதற்கான விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஹட்டன் பொலிஸார் கண்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட 'ஹோன்'...
ஆசிய சிலம்பம் போட்டியில் மலையக வீர, வீராங்கனைகள் அசத்தல்! 2 தங்கம் உட்பட 42 பதக்கங்கள்!
5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் சார்பில் பங்கேற்றிருந்த மலையக வீர, வீராங்களைகள் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 42 பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலக சிலம்பம் சம்மேளனத்தால்...
மறைந்தது கறுப்பு நிலா – அரச மரியாதையுடன் விஜயகாந்தின் பூதலுடல் நல்லடக்கம்!
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பூதவுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல்...
ஐயோ…கேப்டன்…கேப்டன் என கதறி அழுத் தொண்டர்கள் – இன்று விடைபெறுகிறார் கறுப்பு எம்ஜிஆர்
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரின் உடல் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.
தேமுதிக...
கேப்டன் விஜயகாந்த் காலமானார்!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், சிகிச்சை...
ஐதேகவின் தலைமைத்துவ சபையில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இதோ….!
எதிர்வரும் ஜனவரியில் உருவாக்கப்படவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையில் இடம் பெறுபவர்களின் பெயர் விவரம் அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ளது.
ஐதேகவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, உப தலைவர்...
யுக்திய ஒப்பரேஷன் நிறுத்தப்படுமா?
'யுக்திய' தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது. போதைப்பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும்வரை அது தொடரும். எந்த சக்தியாலும் அந்த நடவடிக்கையை நிறுத்த முடியாது."
இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்...
மக்களே அவதானம்…! நாளாந்தம் 330 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!!
நாட்டில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 330 வரை அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 25 நாட்களுக்கு 8,...
நிழல் உலக தாதா மன்னா ரொஷானும், அவரின் சகாவும் சுட்டுக்கொலை – பாதுக்க பகுதியில் பயங்கரம்
கொழும்பு, புறநகர் பகுதியான பாதுக்க, துந்தான பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர...




