யாழில் நடந்த சதுரங்க போட்டியில் வெற்றிநடைபோட்ட மலையக சிறுமி

0
நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தரம் 6 இல் கல்வி பயிலும் எச். கே. அருணீமா, யாழ்ப்பாணம் சர்வதேச சதுரங்க திறந்த சுற்றுப்போட்டியில் பங்கேற்று, 11 வயது விருதுப்பிரிவில் 6.5 புள்ளிகளுடன்...

கைவிடப்பட்ட 200 இற்கு மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பம்!

0
வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அரசியல் ஸ்திர...

பாதீடு நிறைவேற்றம்! ஆதரவாக 122 வாக்குகள் – எதிராக 81 வாக்குகள்!

0
2024 ஆம் நிதியாண்டுக்கான  வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு  நாடாளுமன்றத்தில் இன்று 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு (மூன்றாம் வாசிப்பு) ஆதரவாக 122 வாக்குகளும் , எதிராக 81...

பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு – ஜீவனிடம் அமெரிக்க பிரதிநிதி உறுதி!

0
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்...

கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து பொலிஸ் பதிவு! சபையில் மனோ கடும் சீற்றம்!

0
கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது எனவும், அந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...

மண்சரிவால் ஹாலிஎல – உடுநுவர பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு! மாற்று வழியும் அறிவிப்பு!!

0
கொழும்பு, பதுளை பிரதான வீதியின் ஹாலிஎல - உடுநுவர பகுதியில் இருந்து தூர பிரதேசங்களுக்கான பஸ் போக்குவரத்து இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அப்பகுதி ஊடாக பாடசாலை பஸ்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கான பயணிகள்...

பள்ளிவாசல் காவலாளி தாக்கிக்கொலை! உண்டியல் பணமும் கொள்ளை!! ஹட்டனில் பயங்கரம்!!!

0
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளிமீது இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1700 சம்பளம் வழங்குமாறு ஜனாதிபதி யோசனை ! டிசம்பர் 31 வரை காலக்கெடு

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு...

இன நல்லிணக்கத்துக்கான “இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம...

” மீண்டும் போர் வெடித்தால் தமிழ் எம்.பிக்களை விடமாட்டோம்” – சரத் வீரசேகர எச்சரிக்கை!

0
தமிழ் ஈழம் அமைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்களை வெளிநாடு தப்பிச்செல்லவும் விடமாட்டோம் - என்று சூளுரைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...