“வழிபாட்டுச் சின்னங்களை அத்துமீறி வைக்க முடியாது”

0
“வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு. அதை எந்தத் தரப்பும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில்...

வெல்லவாய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

0
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழபோ பகுதியில் கெப் ரக வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர். ஆட்டோவில் பயணித்த தனமல்வில பொலிஸ் நிலைய சாஜன்,அவரது தந்தை மற்றும் அவரது...

14 நாட்களுக்குள் நீர் கட்டணத்தை செலுத்தினால் 1.5. வீத கழிவு!

0
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம். கீழ்வரும் படிமுறைக்கமையவே நீர் கட்டணம் அறிவிடப்படுகின்றது என்று தேசிய நீர்வழங்கல்...

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு திகாவும் போர்க்கொடி!

0
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள்...

புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றில் முன்வைப்பு!

0
புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலமானது ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கண்டிக்கு நேற்று சென்றிருந்த பிரதமர் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த...

” ஜனாதிபதியும் சொத்து விபரத்தை வெளியிட வேண்டும்” – புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ஏற்பாடு!

0
" புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இச்சட்டமூலம்...

” இனப்பிரச்சினைக்கு கட்டாயம் தீர்வுகாண வேண்டும்” – ஜனாதிபதி

0
" பொருளாதார பிரச்சினைகளிலிருந்து இனப்பிரச்சினையை பிரித்துப் பார்க்க முடியாது. மேற்படி இரு பிரச்சினைகளையும் நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அது பற்றி பேசுவதற்கான இடம் இதுவல்ல என்றாலும் நாம் அந்த பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டியது...

பணம் விழுங்கும் மூன்று அரச நிறுவனங்கள்!

0
" CPC (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) , ஶ்ரீலங்கன், CEB (இலங்கை மின்சார சபை) ஆகியன நாட்டின் வளங்களை ஏற்கனவே அதிகளவில் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம்...

எரிபொருள் விலை அதிரடியாகக் குறைப்பு

0
நாட்டில் இன்று (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமையவே இதற்கான...

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைகிறார் எஸ்.பி. திஸாநாயக்க?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவாரென தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும், அடுத்து நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...