சுகாதார அமைச்சு பெற்றோர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை! (Video)

0
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை நாளை (25) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்...

‘அரசியல் பொறிக்குள் சிக்க வேண்டாம்’- விவசாயிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

0
விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். உடுபந்தாவ – புன்னெஹெபொல...

‘பாடசாலைகளை திறப்பது குறித்து வெளியான மற்றுமொரு விசேட அறிவிப்பு’

0
200 இற்கும் அதிக மாணவர்களைக்கொண்ட அனைத்து ஆரம்பப்பிரிவு பாடசாலைகளிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் கல்வி அமைச்சின் செயலாளர் இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று...

பங்காளிகளின் அழைப்பை நிராகரித்தாரா கோட்டா?

0
" யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பங்காளிக்கட்சிகளால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிராகரிக்கவில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள்...

மஹிந்தானந்தவை காக்க தயாராகிது அரசு!

0
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்பதற்கு தயார் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. உரத்தட்டுப்பாட்டு விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு அமைச்சர் மஹிந்தானந்த...

‘பட்ஜட்’ கூட்டத்தொடர் முடியும்வரை அமைச்சர்கள் வெளிநாடு பறக்க தடை

0
எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச...

வட்டவளையில் விபத்து – நாவலப்பிட்டிய இளைஞன் பலி!

0
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரோலினா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய எந்தனி டொமினிக் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வட்டவளை பொலிஸார்...

பன்டோரா ஆவணம் குறித்து மற்றுமொரு விசாரணையும் ஆரம்பம்

0
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள 'பன்டோரா' ஆவணம் தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்படி ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தியே, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய வருமான வரித்திணைக்களத்தால் இந்த விசாரணை...

மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரிப்பு! விறகு வியாபாரமும் களைகட்டுகிறது!!

0
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி...

‘இலங்கை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை – இப்படி ஒரு அரசு இருந்ததும் இல்லை’

0
"அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது என அரசு அறிவித்தது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது? இலங்கை வரலாற்றிலேயே ஒரே தடவையில் அதிகளவு விலை உயர்வு இடம்பெற்றுள்ளது."...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...