சுகாதார அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – விமல் வலியுறுத்து

0
" சுகாதாரத்துறைமீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர், மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச. "...

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்து அல்ல – அமைச்சர் ஹாபீஸ் நஸீர் சீற்றம்

0
"கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்?, இப்படி செயற்பட்டால் இங்கு இறங்கவிடக்கூடாது – என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத். காத்தான்குடி பிரதேச...

” EPF செலுத்த தவறியுள்ள சில பெருந்தோட்ட நிறுவனங்கள்” – அம்பலமாகியுள்ள பகீர் தகவல்

0
சில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும், பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது. பெருந்தோட்டத்துறையில் சில...

நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற பஸ் புசல்லாவையில் விபத்து – 8 பேர் காயம்!

0
புத்தளத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற சொகுசு பஸ்ஸொன்று கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் எல்பொட பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். 22 பேர் பயணித்த மேற்படி சொகுசு பஸ், இன்று (10)...

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரிகோரி சபையில் பிரேரணை முன்வைப்பு – முகவரி இல்லாததால் ஏற்படும் அவலங்கள் பற்றியும் எடுத்துரைப்பு

0
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியொன்றை வழங்குவதற்கு உரிய -...

மலையகம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி – இந்திய தூதுவர் புகழாரம்

0
" இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவும்...

முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே  செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா,...

“சூழ்ச்சிமூலம் இந்த அரசை கவிழ்க்க முடியாது” – மொட்டு கட்சி எம்.பி. சூளுரை

0
சூழ்ச்சி திட்டங்கள்மூலம் தற்போதைய அரசை கவிழ்க்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

லிற்றோ கேஸ் விலை குறைப்பு – புதிய விலை பட்டியல் இணைப்பு

0
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ கேஸ் விலை குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய விலை பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 204 ரூபாவினால் குறைக்கப்பட்டு,...

டயகம நகரில் மூன்றாவதாக உருவாகவுள்ள மதுபானசாலையின் பின்னணி என்ன?

0
2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி நுவரெலியா மாவட்டத்தில் மது வரி உரிமம் பெற்ற 234 மதுபானசாலைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நகரப்பிரதேசங்களை விட தோட்டப்பகுதிகளை அண்டியதாகவும்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...