காணாமற்போனோர் அலுவலக நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு

0
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான...

மலையக தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி விரைவில் பேச்சு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பிய பின்னர் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. மலையக...

தமிழ் முற்போக்கு கூட்டணியும் ரணில் பக்கம் – ஹரிசன் தகவல்

0
தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவியுள்ள முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். " எமது...

மொட்டு கட்சியின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் – நாமல்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்பார்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். " ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என நம்பினோம்....

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு 90 லட்சம் வாக்குகள் – பாலித தெவரப்பெரும ஆருடம்

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 90 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித தெவரப்பெரும தெரிவித்தார். " ரணில்...

” எங்கள் ஆதரவு உங்களுக்கே” -ஜனாதிபதியிடம் பஸில் சத்தியம்!

0
நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின்...

அநுர யாப்பா உள்ளிட்ட சுயாதீன எம்.பிக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, தற்போது சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர். அடுத்த வாரமளவில் அவர்கள் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரபிரியதர்சன...

தமிழ் பெளத்த வரலாற்றை ஏற்றதற்காக ஜனாதிபதி ரணிலை பாராட்டுகிறேன் – மனோ

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது...

ஜனாதிபதி ரணில் 17 ஆம் திகதி ஐரோப்பா விஜயம் – பரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்கவும் திட்டம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். தனது பிரான்ஸ் பயணத்தின்போது பரிஸ் கிளப் உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இலங்கையின் கடன் நெருக்கடி தீர்வு...

மாகாண தேர்தல் இல்லை – வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால நிர்வாக சபை!

0
மாகாணசபை மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்களை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் இல்லை. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபையொன்றை அமைப்பதே தனது திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. இலங்கை...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...