நாளை முதல் மூன்றாம் தவணை ஆரம்பம்!

0
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் மார்ச் 24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில் க.பொ.த....

வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம்

0
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில், மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. 2021 க.பொ.த. உயர் தர...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

0
2021 க.பொ.த. (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வெட்டுப்புள்ளிகளின் மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்வையிட முடியுமென  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்!

0
கொழும்பில் சில பகுதிகளில்  நாளை (02) இரவு 10 மணி முதல் மறுநாள் நண்பகல் ஒரு மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த...

‘மாகாணசபைகளை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி எதுவும் அறிவிக்கவில்லை’

0
மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (29)...

மொனராகலை மாவட்டத்தில் முதன்முறையாக 9A சித்தி பெற்று மலையக மாணவன் சாதனை!

0
வெளியான (2021) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுககளின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை கல்வி வலயத்தில்தமிழ் மாணவரொருவர் 9A சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மொனராகலை விபுலானந்தா தேசிய...

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் 9A சித்தி!

0
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பத்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'A' தர சித்தியை பெற்றுள்ளனர். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட கல்வி சமூகத்தினருக்கு...

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

0
அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர்...

ஜனாதிபதிக்கு நேசக்கரம் நீட்டுகிறுது கூட்டமைப்பு – பாதீட்டை எதிர்க்காமல் இருக்க முடிவு!

0
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை எதிர்த்து வாக்களிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை...

பொருளாதாரக் கொலையாளிக்கு பொலிஸ் பாதுகாப்பு எதற்கு?

0
" பொருளாதாரக் கொலையாளி நாடு திரும்பும்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது எப்படி நடக்கின்றது...." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா. சாணக்கியன் சபையில் இன்று கேள்வி எழுப்பினார். " பஸில் ராஜபக்ச...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...