விபரீதமானது மோட்டார் சைக்கிள் சாகசம் – இரு இளைஞர்கள் பலி!

0
பண்டாரகம - களுத்துறை பிரதான வீதியில் மொரோந்துடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் குழுவொன்று, மோட்டார் சைக்கிள்...

ஆட்சி கவிழுமா? பாதீட்டை தோற்கடிக்க வியூகம் வகுப்பு!

0
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்று 'உத்தர லங்கா சபாகய'வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார். 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்மீது வாள்வெட்டு – குழந்தை பலி! மாத்தளையில் பயங்கரம்!!

0
மாத்தளை – ரபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை, அயல் வீட்டுக்காரர் ஒருவர் வாளால் தாக்கியதில் மூன்றரை வயது ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. அயல் வீட்டு நபரொருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில்...

45 வருடகால அரசியலில் ஜனாதிபதி ரணிலுக்கு இன்று முக்கிய நாள்…

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் பயணத்தில் நிதி அமைச்சராக, ஒரு ஆண்டுக்குரிய முதலாவது வரவு - செலவுத் திட்டத்தை இம்முறை முன்வைக்கின்றார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்தபோது, இலங்கையின்...

‘மலையக தமிழர்களையும் அரவணைத்தே பயணம் தொடரும்’ – இ.தொ.காவினரிடம் சம்பந்தன் உறுதி!

0
"மலையக மக்களின் மறுமலர்ச்சிக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட மலையகக் கட்சிகள் முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்கும்." - இவ்வாறு தம்மைச் சந்தித்த இலங்கைத் தொழிலாளர்...

அமைச்சு பதவிக்காக தவமிருக்கும் எஸ்.பி.திஸாநாயக்க!

0
' அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை பொறுப்பேற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்." - என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...

பரபரப்பாகிறது அரசியல் களம்! 13 எதிரணி எம்.பிக்கள் ஆளுங்கட்சி பக்கம் தாவல்?

0
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணி பக்கம் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சர்வக்கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே...

தேசியப்பட்டியல் கோருகிறார் வேடுவத் தலைவர்!

0
ஆசிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடொன்று இடம்பெற வேண்டும் என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ நேற்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அனைத்து இனங்கள் பற்றியும்...

‘பட்ஜட்’ உரை நடைபெறும் நாளில் தேநீர் விருந்து ரத்து – ஜனாதிபதி அதிரடி!

0
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிதிகளுக்கான சம்பிரதாயபூர்வ தேநீர் உபசாரம் இம்முறை நடைபெறமாட்டாது. பாதீடு முன்வைக்கப்படும் நாளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட...

‘ஜீவனை அழைத்த விதம் தவறு – இணக்க அரசியலை எதிர்ப்பவன் நான் அல்லன்’ – ராதா!

0
" அன்றும் இன்றும் என்றும் நான் இணக்க அரசியலை முன்னெடுத்தவன். எனவே என்னைப் பொறுத்தவரை யாரும் இணைவது என்பது எனக்கு புதிய விடயமல்ல. நான் யாரையும் விமர்சனம் செய்து அரசியல் செய்தவன் அல்லன். எனவே...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...