கட்சிக்குள் கடும் எதிர்ப்பு – பதவி விலக மயந்த திஸாநாயக்க முடிவு!

0
அரச நிதி பற்றி குழுவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்த,ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அப்பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பு

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத்...

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் உத்தரவுகளில் ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார்!

0
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுகளிலும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விடயம் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

‘பல்டி’ அடித்த 1,137 உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தது ஐ.தே.க.

0
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட இதர கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஆயிரத்து 137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின், கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, கட்சி...

தேர்தல் கோரி போராட்டம் -சபைக்குள் குழப்பம் – ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர், எதிரணி...

தேர்தலை பெறும்வரை போராட்டம் தொடரும் – சஜித் அறிவிப்பு

0
" முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க நாம் தயாரில்லை. தேர்தலைபெறும்வரை எமது போராட்டம் தொடரும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட...

13 ஐ அமுல்படுத்த இடமளிக்கமாட்டோம் – பௌத்த பிக்குகள் சூளுரை

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், இதனை செய்வதற்கு முற்படும் ஜனாதிபதி...

” ‘ஹெல்மட்’ அணியுமாறு கூறியதாலேயே இளம் குடும்பஸ்தர் தலைக்கவசத்தால் தாக்கி கொலை”

0
மத்துகம, குருதிப்பிட்ட பகுதியில் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்த இளம் குடும்பஸ்தர் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. நல்லது செய்யபோய், அவர் இன்று உயிரை பறிகொடுத்துள்ளார் என பலரும் சமூகவலைத்தளங்களில்...

மலையக வீடமைப்பு திட்டம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஜீவன் கலந்துரையாடல்

0
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

ஜேர்மனியிடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் முதலீடுகளை கோருகிறது இலங்கை

0
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார். ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...