அரச சேவையில் இடமாற்றங்கள் இரத்து

0
உள்ளூராட்சிசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே...

‘கொழும்பு மாநகர சபை’ – சஜித் அணி வேட்பாளர் பட்டியலில் ஐ.தே.க. விசுவாசிகள் – ராம் போர்க்கொடி!

0
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான...

நானுஓயா விபத்தில் பலியானோரில் ஐவரின் சடலங்கள் நல்லடக்கம்! பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு அஞ்சலி!!

0
நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று (21.01.2023) நள்ளிரவு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன்படி, வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, இரண்டு மகள்கள் மற்றும்...

ஜனநாயக திருவிழாவுக்கான நாள் நிர்ணயம்!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையிலேயே,...

” மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்த விசேட பொறிமுறை”

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய் சங்கருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் இந்திய...

கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகளுடன் ஜெய்சங்கர் நாளை பேச்சு!

0
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு...

“தோட்டப்பிள்ளைகளை புறக்கணிக்காதே” – கொட்டகலையில் போராட்டம்!

0
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா...

ஜனாதிபதி – கட்சி தலைவர்களுக்கிடையில் இன்று அவசர சந்திப்பு!

0
தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்த சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழு அறையில் பிற்பகல் 2.30 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின்...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு….

0
அரச ஊழியர்களில் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை உரிய தினத்தில் அல்லாமல் சில தினங்களுக்குப் பின்னர் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான அரசின் புதிய வரி வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அமுலாக்கம்...

குட்டி தேர்தலில் ‘யானை – சேவல் கூட்டு’! வடிவேல் சுரேசும் சங்கமம்!!

0
உள்ளாட்சிமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இ.தொ.காவின் உயர்பீடம் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் கொட்டகலை சிஎல்எப்பில் கூடவுள்ளது. இக்கூட்டத்தின் பின்னரே இ.தொ.காவின்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...