அறுகம்பே சம்பவம்: வீண் பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்!
'வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் தொடர்பில், அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்போன்ற அச்சுறுத்தல்...
இஸ்ரேலை கதிகலங்க வைத்த யார் இந்த யாஹ்யா சின்வார்?
சிறையில் கல்வி, தீர்க்கமான முடிவு, வசீகர தலைமைத்துவம் என இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய யாஹ்யா சின்வார் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதை இஸ்ரேல் மக்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடுகின்றனர். ஸ்டெரோட் நகரின் வீதிகளில்,...
பதிலடி கொடுக்குமா இலங்கை? நாளை 2ஆவது போட்டி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி20 போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது.
தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் ஐந்து...
இன்று முதல் பழைய முறைப்படி விசா பெறலாம்!
நாட்டில் பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக்...
தமிழ் பொதுவேட்பாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை...
வடக்கு, கிழக்கிலும் ஜனாதிபதிக்கான வெற்றி வாய்ப்பே அதிகம்!
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு கள நிலைவரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,...
அநுரவும், சஜித்தும் ஓடி ஒளிந்தனர்
மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும்...
பந்துலலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பந்துலலால் பண்டாரிகொட இன்று (21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி...