யாழில் தீக்கிரையானது பஸ்

0
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில், ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி...

கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவொன்றை விரைவில் நிறுவுமாறு ஈரான் ஜனாதிபதி பரிந்துரை

0
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசிக்கும் (Seyyed Ebrahim Raisi) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20)...

தமிழ் எம்.பி மீதான தாக்குதல்; தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் வலுக்கும் கண்டனம்

0
தமிழர் விடுதலைப் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரின் நினைவு வாகனப் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தென்னிலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் கண்டனங்கள்...

இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நாட்டின் வீதிக் கட்டமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்கத் திட்டம்

0
இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நாட்டின் வீதிக் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள்...

ஆன்மீக விவகாரத்தில் அரசியலை புகுத்த வேண்டாம் – ரமேஷ் கோரிக்கை

0
" ஆன்மீகம் சார்ந்த விடயங்களில் அரசியல் செய்வதற்கு முற்படக்கூடாது. அரசியல் என்பது மக்களுக்கான சேவை. அந்த சேவையை முறையாக வழங்க அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும்,...

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

0
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில்...

உள்ளக விசாரணையில் திருப்தி இல்லை – சர்வதேச விசாரணை கோருகிறார் திகா

0
சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் உள்ளக விசாரணை திருப்தியளிக்கும் வகையில் அமையாது என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்...

இரத்தினபுரி – வெள்ளந்துர தோட்டத்திலும் நிர்வாகம் அடாவடி – அடித்து நொறுக்கப்பட்டது வீடு

0
இரத்தினபுரி மாவட்டத்தில், கஹவத்தை பெருந்தோட்ட நிர்வாகத்துக்குட்பட்ட வெள்ளந்துர தோட்டத்தில் உள்ள மலையக தொழிலாளி ஒருவரின் தற்காலிக குடியிருப்பு, தோட்ட நிர்வாகத்தால் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தோட்ட காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்பு எனக்கூறியே தோட்ட...

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்

0
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை...

“திருடனின் தாயிடம் மை பார்க்கும் கதை” – சபையில் சீறிய சஜித் – நடந்தது என்ன?

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நகைச்சுவைத்தனமானது, திருடனின் அம்மாவிடம் மை பார்க்கும் கதைபோலவே அது அமையும் என நேற்று (06)...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...