ஆஸியில் இரு நாட்களுக்கு பாலஸ்தீன ஆதரவு பேரணி: விசாரணை ஆரம்பம்
“தற்போதைய வழியில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேலிடம் எடுத்துரைத்துவிட்டோம். எனவே, காசா விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் மிகவும் ஆக்கிரோஷமான முறையில் இடம்பெறும் போராட்டங்களை கண்டிக்கின்றோம்.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் Penny Wongதெரிவித்தார்.
ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலைக்...
நாகசேனையில் மரக்கிளை முறிந்து விழுந்து வீடு சேதம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டில்லுகுற்றி தோட்டத்தில் கடும் காற்று காரணமாக வீடொன்றின்மீது பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
நேற்று (21) மாலை 04 மணியலவில் இடம்பெற்ற இந்த அர்த்தத்தில்...
சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் கைது!
புத்தளம் - கல்பிட்டி, கண்டக்குடா பகுதியில் தாய் தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கண்டக்குடா பகுதியில் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம்...
இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...
கணேமுல்ல சஞ்சீவவின் சகா ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
பாதாள குழு உறுப்பினரான “கணேமுல்ல சஞ்சீவ” வின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே விசேட அதிரடிப்படையினரால் 33 வயதான குறித்த நபர், ராகம, கல்வலவத்த...
1950 களில் எழுச்சி பெற்ற சுதந்திரக்கட்சி இன்று வங்குரோத்து நிலையில் – காரணம் என்ன?
இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள்...
படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 94 பேர் பலி – கிழக்கு ஆபிரிக்க நாட்டில் சோகம்!
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 94 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளனர்.
தொற்று நோய் பரவுகின்றது என்ற புரளியை நம்பி, தொற்று நோயில் இருந்து தம்மை...
மீன்பிடிக்கச் சென்றவரை வேட்டையாடியது முதலை!
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹ்லந்த, அளுத்வெல பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் இன்று (03) காலை முதலை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
அதிலிவெவ பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்...
1947 முதல் 2024 வரை சபாநாயகர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பான விசேட தொகுப்பு
நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது சபையில் கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. 21 ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட...