தலவாக்கலையில் தீ விபத்து: 5 லயன் குடியிருப்புகள் சேதம் – 41 பேர் நிர்க்கதி!

0
தலவாக்கலை, பெயாபீல்ட் தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இதனால் 41 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். குறித்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை....

பற்றி எரிந்தது லயன் குடியிருப்பு: தம்பதியினர் பலி!

0
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட யட்டியாந்தோட்டை, பனாவத்த தோட்டம் இலக்கம் - 02 பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை ஒரு மணியளவிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 60...

சம்பந்தன் ஐயாவின் வாழ்க்கை வரலாறு !

0
தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழர்களின் உரிமைகளுக்காக – தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக ஓயாது குரல் கொடுத்த – அயராது பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்து அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைப்பு!

0
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு இன்று கொழும்பு...

ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கை எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன்

0
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று (26) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்ஸிம் வங்கியுடன்...

மொட்டு கட்சி ரணிலை ஆதரித்தால் தமிழர்களின் ஆதரவு கிடைக்காது!

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைப்பது கடினமாகவே அமையும் - என்று புளொட்சி அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட...

மலர்கிறது தேசிய அரசு: ராஜிதவுக்கு அமைச்சு பதவி?

0
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த வாரம் முதல் தெற்கு அரசியல் களத்தில் தரமான – சிறப்பான சம்பவங்கள்...

4 வயது மகனை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது!

0
ஊவ பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய தந்தையொருவர்...

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: 8 பேர் பாதிப்பு

0
குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பெண் தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட இரண்டாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்...

மலையக மக்களின் நம்பிக்கையை வென்ற அரசொன்றை அமைப்போம்!

0
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் நம்பிக்கையையும் வென்ற அரசொன்றை ஸ்தாபிக்கவே தமது எதிர்பார்ப்பாகும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். லண்டனில் இலங்கையர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கில்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...