நைஜீரியா படகு விபத்தில் 60 பேர் பலி; 80 பேர் மாயம்

0
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது. வடக்கு நைஜீரியாவின் நைஜர் மாநிலம், முண்டி என்ற இடத்தில் வருடாந்திர இஸ்லாமிய திருவிழா...

இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்பு தகர்ப்பு!

0
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ராக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா...

இஸ்ரேலின் ஊடுருவல் தோல்வி: 8 படையினர் பலி!

0
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படை, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஹிஸ்புல்லா மீதும் சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து லெபனானுக்குள் நுழைய இஸ்ரேலிய...

ஐ.நா. செயலாளருக்கு இஸ்ரேலுக்குள் நுழையத் தடை!

0
இஸ்ரேல், காசா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் காசாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும்வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித்...

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் பயங்கரமாக தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

0
இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அதன் அனைத்து உட்கட்டமைப்புகளையும் இலக்குவைப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் ஆயுதப்படையின் கூட்டு தளபதி மேஜர்ஜெனரல் முகமட் பகேரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இஸ்ரேல் இந்த குற்றங்களை தொடர முயன்றால் எங்கள்...

ஈரான் பெரும் தவறிழைத்துவிட்டது இஸ்ரேல் மிரட்டல்

0
தமது நாடுமீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக போர்...

இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்!

0
இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 400 இற்கு மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளால், அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக்...

லெபனானில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்!

0
லெபனான்மீது பாரிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது. லெபனானின் பல பகுதிகளிலும் பாரியளவில் குண்டு சத்தங்கள் கேட்ட வண்ணமுள்ளன. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் கடந்த...

இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுக்க தயாராகும் ஈரான்

0
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் லெபனான், இஸ்ரேல் போராக மாறிவருகின்றது. குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது பதற்றத்தை மேற்குலகம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு பதிலடி...

ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு

0
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, ஈரான் உயர் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி உச்சபட்ச பாதுகாப்புடன் உள்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பட்டுள்ளதாக தெஹ்ரானின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...