வன்முறை – 105 பேர் பலி! பங்களாதேஷில் ஊரடங்கு!

0
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பங்களாதேஷில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும்...

அகதிகள் படகில் தீ விபத்து: 40 பேர் பலி

0
அகதிகள் பயணித்த கப்பலொன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 40 பேர்வரை பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹயிட்டி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் புறப்பட்டனர். அப்போது...

ஜோ பைடனுக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி!

0
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக்கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க...

சர்வதேச ரீதியில் தகவல் தொழில்நுட்ப கோளாறு

0
பாரிய தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள், விமானசேவைகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலும் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. அத்துடன், லண்டனின் பங்குசந்தை செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது...

ட்ரம்புக்கு வலுக்கிறது ஆதரவு!

0
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வலது காதில் பேண்டேஜ் அணிந்து பொது நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்களும் வலது காதில் பேண்டேஜ் அணிந்து...

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா!

0
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. 81 வயதான ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொவிட் - 19...

ட்ரம்ப்மீது துப்பாக்கிக்சூடு: பின்னணியில் ஈரானா?

0
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் கிடைத்ததாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது...

இம்ரான் கானின் கட்சிக்கு தடை!

0
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா...

நானும், ட்ரம்பும் எதிரிகள் அல்லர்!

0
“ எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் நாங்கள் எதிரிகள் அல்லர்” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 50 ஆயிரம்...

தேர்தல் களத்தையே மாற்றப்போகும் சம்பவம்

0
அமெரிக்காவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் மீது தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூட்டில் டிரம்பின்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...