சிட்னியில் தேவாலயத்துக்குள் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் காயம்

0
ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கு பகுதியில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கிருஸ்தவ மதகுரு உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். மேற்படி தேவாலயத்தில் இன்றிரிவு ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிருஸ்தவ மதகுருமீது சரமாரியாக...

பின்வாங்கியது இஸ்ரேல்: ஈரானுக்கு பதிலடி கொடுக்காதது ஏன்?

0
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி யாரும்...

தாக்குதலை உடன் நிறுத்துங்கள்! ஈரானிடம் ஐ.நா. வலியுறுத்து

0
இஸ்ரேல்மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளதுடன், அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது. “ ஈரானால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை...

இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுத்தது ஈரான்: அமெரிக்காவும் களத்தில்!

0
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது சிரியாவில்...

ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் பலி

0
சிட்னியில் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது. இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த பயங்கரச சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவர், அவரின் குழந்தைகள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்தவர்கள்மீது நபரொருவர்...

” போருக்கு தயாராகுங்கள்” – வடகொரிய ஜனாதிபதி உத்தரவு!

0
“போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்” என வடகொரியா ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவையும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றையும்...

இஸ்ரேல்மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்: தடுத்து நிறுத்த அமெரிக்கா முயற்சி

0
இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதல் தொடுப்பதையும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைவதை தடுப்பதற்கும் அமெரிக்கா தீவிர இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது. சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான்...

வியட்நாமில் மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

0
வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு எதிராக இந்த...

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்மார் பலி!

0
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த...

படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 94 பேர் பலி – கிழக்கு ஆபிரிக்க நாட்டில் சோகம்!

0
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 94 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளனர். தொற்று நோய் பரவுகின்றது என்ற புரளியை நம்பி, தொற்று நோயில் இருந்து தம்மை...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...