குழந்தைகளிடம் அத்துமீறினால் ஆண்மை நீக்கம் – சட்டம் நிறைவேற்றம்

0
மடகாஸ்கரில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கர். இங்கு 2,80,00,000 (2.8 கோடி) மக்கள்...

அபுதாபியில் நாளை இந்து கோவில் திறப்பு!

0
அபுதாபியில் நாளை இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றார். இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு...

காணாமல்போயுள்ள உலகின் 4 ஆவது பெரிய கடல்..!

0
50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல்போய் நிலம் போல் மாறிவிட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், ‘தன் கிணத்தைக் காணவில்லை’ எனக் காவல்துறையை அழைத்துவந்து புகார் அளிப்பார்....

பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி

0
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த...

பாகிஸ்தானில் குழப்பம் நீடிப்பு – வெற்றி யாருக்கு?

0
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின்...

ஹமாஸை ஆள விடமாட்டோம் – அழித்தே தீருவோம்! இஸ்ரேல் பிரதமர்!

0
போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. அத்துடன், காசாவின் எந்த பகுதியையும் ஹமாஸ் ஆள்வதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு...

பாகிஸ்தானில் நாளை தேர்தல்: இன்று இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலி!

0
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் என்ற நகரில் முதல் குண்டுவெடிப்பு...

ரஷ்யாவுடன் போருக்கு தயார் – போலந்து பாதுகாப்பு அமைச்சர்

0
உக்ரைனை தொடர்ந்து போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அறிவித்துள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்த்து அந்நாட்டின் மீது ரஷ்யா...

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

0
இலங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு மன்னராக முடிசூடிக் கொண்டார். அவரது...

சிலி நாட்டில் காட்டுத் தீ – பலி எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு

0
தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...