நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியாவில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம்! இதொகா குற்றச்சாட்டு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத பேதமற்ற முறையில் சகல மக்களையும் நோக்குவதாக கூறுகின்றது. ஆனால் இவ்வருடம் பிரதேச செயலக வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு பாரபட்சமாகவே...
மஹியங்கனையில் விபத்து: 27 பேர் பாதிப்பு!
பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் சிறு காயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை கொமுனுபுரவில் இருந்து மஹியங்கனை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, மாப்பாகட...
இறுதி எச்சரிக்கை விடுப்பு!
உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்ய ஜனாதிபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி தமது ட்மூத் சமூக...
தீவிரவாத முகாம்கள்மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப் படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத...
தீவிரவாத முகாம்களை அழிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு!
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
தீவிரவாத முகாம்களை அழிக்க...
சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது போர் நடவடிக்கையே – பாகிஸ்தான்
சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை...
தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கு ம் நிதியுதவி
ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்துள்ளது. தமிழ்ச் சமூகத்தின் கலை, காரசாரத்தை வெளிப்படுத்தும்...
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தெற்கு காஷ்மீரில் பஹல்காம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்....
காஷ்மீர் தாக்குதல்: உலக தலைவர்கள் கடும் கண்டனம்!
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் தமது நாடுகள் உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்கா, , ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
மேற்படி தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி, ஆஸ்திரேலிய பிரதமர்...
சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி!
சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவூதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக டில்லி திரும்பினார்.
பிரதமர் மோடி அரசு முறை...













