அஞ்சி காலில் விழ தயாரில்லை – உக்ரைன் ஜனாதிபதி சூளுரை

0
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய வேண்டும் என்ற தனது மனநிலை மாறிவிட்டதென அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்த...

நான் ஒளிந்து கொள்ளவில்லை, தலைநகரில் தான் இருக்கிறேன் – உக்ரைன் ஜனாதிபதி

0
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்  13 நாளாக நீடித்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுததி உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர்...

கச்சா எண்ணெய் வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டிப்போம்- உலக நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை

0
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷியாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும்,...

உக்ரைனுக்கு உலக வங்கி நிதியுதவி

0
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. அங்குள்ள மக்களுக்காக ஊதியம், நலன்புரி மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. பிரித்தானியா, சுவிடன், டென்மார்க்,...

17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கிய ரஷ்யா

0
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால்...

4 நகரங்களில் போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

0
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை...

இரவிலும் குண்டு மழை பொழிகிறது ரஷ்யா – உக்ரைன்

0
குற்றச்சாட்டு!உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 12 ஆவது நாளாக...

போர் களத்தில் இணைந்த இதயங்கள்!

0
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே பயங்கர யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் உக்ரேன் படையில் கடமையாற்றிய இருவர் யுத்தகளத்திற்கு அருகில் Kyiv நகரில் வைத்து திருமண பந்தத்தில் இணைந்து ள்ளனர். Valery, Lesya ஆகிய இருவரும்...

புடீனை புகழ வேண்டாம் – ட்ரம்புக்கு எச்சரிக்கை!

0
மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இனியும் புகழ வேண்டாம்" என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டின் முன்னாள் துணை...

“ரஷ்யாவில் எங்கள் சேவைகள் நிறுத்தம்” – விசா,மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் அறிவிப்பு!

0
அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்யாவில் உள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....